பார்வையற்றவர்கள் படிக்க உதவும் புது உபகரணம்

  jerome   | Last Modified : 11 Nov, 2016 01:14 pm
இதுவரை பார்வை இல்லாதவர்கள் "பிராய்லி" என்ற முறைப்படி எழுத்துக்களை கைகளால் தடவி படித்து வந்தனர். இந்த முறையை மேலும் எளிதாக்க தொழில் நுட்ப உதவியுடன் " KNFB READER" என்கின்ற எழுத்துக்களை வார்த்தைகளாக உச்சரிக்கும் மொபைல் ஆப் கொண்டுவரப்பட்டது. ஆனால், இதில் ஏற்பட்ட சில கோளாறுகளால் எளிதாக பயன்படுத்த முடியவில்லை. இப்பொழுது "Hand Sight" எனும் புதிய உபகரணம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. என்டோஸ்கோபிக் முறை போலவே செயல்படும் இது 1 மி.மீ அளவு எழுத்தை கூட காட்சிப்படுத்தும் சிறிய கேமரா ஆகும். இதை விரல் நுனியில் மாட்டி வார்த்தைகளை தொடரும் போது ஆடியோவாக கேட்கின்றது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close