ரிலையன்ஸ் இந்தியாவின் முதல் ஆண்ட்ராய்டு வீட்டு போன்

  mayuran   | Last Modified : 12 Nov, 2016 04:00 am
லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் ஜியோ சிம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, ரிலையன்ஸ் தனது அடுத்த தயாரிப்பான இந்தியாவின் முதல் வயர்லஸ் ஆண்ட்ராய்டு 4G VoLTE வீட்டு போனை அறிமுகம் செய்துள்ளது. இதில் 3.5 இன்ஞ் டச் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 5.1 லாலிபப் இயங்குதளம் மற்றும் wifi hotspot வசதியும் உள்ளடங்கியுள்ளது. ரூ.299 மாத வாடகையில் 300 இலவச நிமிடங்களும் 2GB 4G டேட்டாவும் கிடைக்கிறது. ரூ.499 மாத வாடகையில் அதே 300 இலவச நிமிடங்களுடன் 4GB டேட்டாவையும் வழங்குகிறது. இதனை பெற்றுக்கொள்ள ரிலையன்ஸின் இணையத்தளத்தில் பதிவு செய்தால் 2 நாட்களில் உங்கள் வீட்டுக்கே போன் வந்துவிடும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close