ஏ.டி.எம் மற்றும் வங்கியில் பணம் மாற்றும் அளவு உயர்வு!

  shriram   | Last Modified : 13 Nov, 2016 10:43 pm
நாடெங்கும் சாமானிய மக்கள் மணிக்கணக்கில் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்கள் முன்பு காத்திருப்பது தொடர்ந்து வருவதால் அரசின் திட்டத்திற்கு எதிர்வலைகள் கிளம்பி வருகிறது. எனவே அரசு தரப்பில் தினசரி பணம் எடுக்கும் அளவை உயர்த்தி உத்தரவிட்டுள்ளனர். புதிய விதிப்படி ஏ.டி.எம்மில் பணம் எடுக்கும் அளவு ரூ.2000ல் இருந்து ரூ.2500ஆகவும், வங்கியில் பழைய நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் அளவு ரூ.4000ல் இருந்து ரூ.4500ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு இன்று முதல் புதிய 500 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் வழங்கப்படுகின்றன.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close