"Dubbed Rooms" பேஸ்புக் மெஸ்சேன்ஜரின் புதிய சேவை

Last Modified : 01 Jan, 1970 05:30 am

பேஸ்புக் மெஸ்சேன்ஜர் புதிதாக Dubbed Rooms எனும் சேவையை அளிக்க உள்ளது. இதன் மூலம் நமக்கு முன் பின் அறிமுகம் இல்லாத, பேஸ்புக்கில் நண்பர்களாய் இல்லாதவர்களுடன் குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் குழுவாக விவாதிக்கலாம். முதல் கட்டமாக ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் உள்ள ஆண்ட்ராய்டு போன் பயனாளர்களுக்கு மட்டும் இந்த சேவை அளிக்கப் படவுள்ளது. உலகம் முழுதும் பயன்பாட்டிற்கு வருவது குறித்து எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.