• வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

முன்பதிவு செய்பவர்களுக்கு சலுகை: ஏர்ஏசியா அறிவிப்பு

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

அடுத்த வருடம் மே மாதம் 1ஆம் தேதியில் இருந்து 2018 பிப்ரவரி 6 ஆம் தேதி வரை உள்ளூரில் பயணம் செய்ய விரும்புபவர்கள் மிக குறைந்த விலையில் ஏர்ஏசியாவில் பயணம் செய்யலாம் என அவ்விமான நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, கொச்சி - பெங்களூரு, பெங்களூரு - ஹைதராபாத் வழித்தடங்கள் மற்றும், பெங்களூரு - கோவா, புனே - பெங்களூரு, பெங்களூரு - விசாகப்பட்டிணம் ஆகியவற்றுக்கு ரூ 1299ம் , கொச்சி - ஹைதராபாத் ரூ 1999ம், டெல்லி - பெங்களூரு 2499 ம் அறவிடப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

Advertisement:
[X] Close