இனி வாட்ஸ் ஆப்பிலும் "வீடியோ காலிங்" செய்யலாம்

Last Modified : 15 Nov, 2016 01:43 pm
இன்று முதல் வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது வீடியோ காலிங் சேவையை இந்தியா உட்பட 180 நாடுகளில் உள்ள அனைத்து பயனாளர்களுக்கும் வழங்க உள்ளது. இந்த சேவை புதிய அப்டேட் மூலம் அனைத்து ஆண்ட்ராய்டு, iOS, விண்டோஸ் போன்களுக்கும் கிடைக்க உள்ளது. வீடியோ காலிங் செய்ய வாட்ஸ் ஆப்பில் வலது மேல் பக்கம் உள்ள "போன்" குறியீட்டை அழுத்த வேண்டும். அப்போது வாய்ஸ் மற்றும் வீடியோ என இரு தேர்வுகள் வரும். அதில் இருந்து வீடியோவை தேர்ந்தெடுத்து வீடியோ காலிங் செய்து கொள்ளலாம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close