PhotoScan - பழைய புகைப்படங்களை டிஜிட்டல் முறையில் பராமரிக்க

Last Modified : 16 Nov, 2016 08:57 pm

பழைய ஆல்பங்களில் உள்ள புகைப்படங்களை பராமரிப்பது கொஞ்சம் கடினமான செயல். டிஜிட்டல் முறையில் பாதுகாக்கலாம் என்றாலும் அதுவும் சிரமமான காரியம். தற்போது இதனை எளிமையாகும் வகையில் புதிய ஆப் ஒன்றை கூகுள் அறிமுகப்படுத்தி உள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் வெளிவந்துள்ள PhotoScan எனும் இந்த ஆப் மூலம் பழைய புகைப்படங்களை மொபைலில் படம் எடுத்து டிஜிட்டல் முறையில் சேமிக்கலாம். இது panorama shot முறையில் படம் எடுப்பதோடு, அவற்றில் உள்ள நிற குறைபாடு, மடிந்த ஓரங்கள் போன்றவற்றையும் சரி செய்கிறது. மேலும் எண்ணற்ற வசதிகள் கொண்ட இந்த ஆப் இலவசமாக கிடைக்கும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.