20MP செல்ஃபி கேமரா கொண்ட Vivo V5 மொபைல்

Last Modified : 16 Nov, 2016 05:47 pm

Vivo நிறுவனம் புதிதாக 20 MP திறன் முன்பக்க கேமரா கொண்ட Vivo V5 மொபைலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. 17,980 ரூபாய் விலையுள்ள இந்த மொபைலில் 5.5 இன்ச் தொடுதிரை, Funtouch 2.6 OS உடன் கூடிய ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளம், 1.5GHz octa-core MediaTek MT6750 SoC, 4ஜிபி RAM, 32ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 13MP பின்பக்க கேமரா, டூயல் சிம், 3000mAh பேட்டரி போன்றவை உள்ளன. மேலும் பிங்கர் பிரிண்ட் சென்சார், ஒரே நேரத்தில் இரு ஆப்களை உபயோகிக்க Smart Split 2.0 அம்சம், Wi-Fi, GPS, Bluetooth, USB OTG, FM, 3G/4G போன்றவையும் இதில் உள்ளன.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close