ரூ.1000முதல் புதிய 4G போன்களை அறிமுகம் செய்கிறது ரிலையன்ஸ்

  mayuran   | Last Modified : 18 Nov, 2016 06:13 am
ஜியோவின் அடுத்த நடவடிக்கையாக மிகக்குறைந்த விலையில் புதிய 4G ஸ்மார்ட் போன்களை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. ஜியோ சிம் பயன்படுத்த தேவையான VoLTE அம்சம் இதில் உள்ளது. சந்தையில் VoLTE உள்ள 4G போன்கள் ரூ.4000 முதல் கிடைக்கும் நிலையில் ரிலையன்ஸ் ரூ.1000 மற்றும் ரூ.1500 விலைகளில் இதை அறிமுகம் செய்கிறது. அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைவரும் குறைந்த விலைக்கே 4G சேவையினை பெறலாம் என ரிலையன்ஸ் தரப்பில் கூறப்படுகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close