இப்போ பயணிங்க... ஒரு வாரம் கழித்து பணம் கொடுங்க...

  mayuran   | Last Modified : 17 Nov, 2016 09:36 pm

ஓலா நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தற்போது பயணம் செய்து விட்டு அதற்கான தொகையை ஒரு வாரத்துக்குள் செலுத்தலாம் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 'ஓலா கிரடிட் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ள இந்த திட்டத்தின் கீழ், கார்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஓலா நிறுவனத்தின் மொபைல் அப்ளிகேஷன் மூலம் இதற்கான கட்டணத்தை அடுத்த 7 நாட்களுக்குள் ஓலா மணி எனும் வாலெட் சேவை, இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் உள்ளிட்ட வழிகளில் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close