6GB Ram இல் அறிமுகமாகிறது லெனோவோ Zuk Edge

  mayuran   | Last Modified : 18 Nov, 2016 06:51 pm

லெனோவோ புதிதாக Zuk Z2151 மற்றும் Zuk Edge என்ற இரு ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த இரு போன்களும் 5.5 இஞ்ச் HD திரையுடன் quad-core Qualcomm Snapdragon 821 processor கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது. Zuk Z2151-இல் 4GB Ram மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. அதே போல் Zuk Edge-இல் 6GB Ram மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. பின் பக்க கேமரா 13 மெகாபிக்சல் முன் பக்க கேமரா 8 மெகா பிக்சல்களையும் உள்ளடக்கியுள்ளது. ஆண்ராய்டு இயங்குதளமான மாஷ்மலோ, 3000mAh பேட்டரி திறன், 4G LTE என பல அம்சங்களை கொண்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close