Lyf விண்ட் 7i ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

  mayuran   | Last Modified : 19 Nov, 2016 08:49 am

ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனம் அதன் Lyf ஸ்மார்ட்போன் வரிசையில் புதிய விண்ட் 7i ஸ்மார்ட்போனை அறிமுகப் படுத்தியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்ட Lyf விண்ட் 7 ஸ்மார்ட்போனின் வெற்றியைத் தொடர்ந்து புதிய Lyf விண்ட் 7i ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த புதிய Lyf விண்ட் 7i ஸ்மார்ட்போன் ரூ.4,999 விலையில் இந்தியாவில் கிடைக்கும். டூயல் சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் EMUI 5.0 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ மூலம் இயங்குகிறது. 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன் பக்க கேமராவை கொண்டுள்ளது. 1GB Ram உடன் 8GB இன்டர்னல் மெமரியையும் உள்ளடக்கியுள்ளது. இந்த மொபைல் 2250mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close