2018ம் நிதி ஆண்டு வளர்ச்சி 5.8% ஆம்பிட் கேபிடல் கணிப்பு

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

பணப்புழக்க பிரச்சினை காரணமாக குறுகிய காலத்தில் பொருளாதார தேக்க நிலை இருக்கும் என்றும், அடுத்த நிதி ஆண்டு (2017-18) வளர்ச்சி 5.8 சதவீதமாக இருக்கும் எனவும் ஆம்பிட் கேபிடல் தெரிவித்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் முதல் பாதியில் வளர்ச்சி விகிதம் 6.4 சதவீதமாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் 0.5 சதவீதம் குறைந்து 5.9 சதவீதமாக இருக்கும். வரும் 2019-ம் ஆண்டில்தான் முறைப்படுத்தப்படாத துறை சீரடையும். அதனால் 2018-ம் நிதி ஆண்டு ஜிடிபி வளர்ச்சி 5.8 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.