"ஐ ஆம் பேக்": மெகா திட்டத்துடன் நோக்கியா

  gobinath   | Last Modified : 21 Nov, 2016 03:32 pm
இந்தியாவில் ஒரு காலத்தில் நோக்கியாவின் கொடி உயரே பறந்தது. இன்றும் கூட பல நோக்கியா விரும்பிகள் அடுத்த படைப்பை வாங்க ஆவலாக உள்ளனர். அவர்களுக்கு ஒரு நற்செய்தி! பல கட்ட தோல்விகள் மற்றும் சீரமைப்புக்கு பின் நோக்கியா புதிய மெகா திட்டத்துடன் ரீஎன்ட்ரி கொடுக்கிறது. பல வதந்திகளுக்கு பின் தற்போது வரும் தகவல்கள் அடுத்த வருடம் புதிய ஸ்மார்ட் போன் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கின்றன. அடுத்த வருடம் VR தொழில்நுட்பத்தை மையப்படுத்தி ஸ்மார்ட் போன்களை வெளியிடுகிறது நோக்கியா. மேலும், டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் நமது உடல் நலத்தை கண்காணிக்கும் வசதியையும் கொண்டுவருகிறது. 2018ஆம் ஆண்டில் மேலும் இந்த இரண்டு தொழில்நுட்பங்களையும் பலப்படுத்தி ரிமோட் டிஜிட்டல் ஹெல்த்கேர் திட்டங்களும் வைத்துள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close