2016ஆம் ஆண்டில் இந்தியாவில் 26.5 கோடி மொபைல்கள் விற்பனை!

  shriram   | Last Modified : 21 Nov, 2016 02:09 pm

சைபர்மீடியா ஆராய்ச்சியாளர்களின் சமீபத்திய ஆய்வறிக்கையில் இந்த வருடம் முடிவில் 26.5 கோடி மொபைல்கள் இந்தியாவில் விற்பனை ஆகியிருக்கும் என கூறப்பட்டுள்ளது. அதில் 11.6 கோடி மொபைல்கள் ஸ்மார்ட்போன் வகையை சேர்ந்தாக இருக்குமாம். செப்டம்பர் மாதம் வரை 19.75 கோடி மொபைல்கள் விற்பனை ஆனதாகவும் அதில் கடைசி 3 மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 8 கோடி மொபைல்கள் விற்பனை ஆனதாக கூறப்படுகிறது. இதில் 66% போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை எனவும் 98% ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படும் போன்கள் எனவும் கூறியுள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close