ஸ்பைஸ் ஜெட் கட்டண சலுகை: ரூ.737க்கு விமான பயணம்

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
உள்நாட்டு விமான சேவையில் குறைந்த கட்டணத்தில் ஒருவழி பயணம் செய்ய புதிய 4 நாள் டிக்கெட் விற்பனையை ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் இன்று தொடங்கியுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 28 வரை பயணம் செய்ய விரும்புபவர்கள் இன்று தொடக்கம் வரும் நவம்பர் 24 ஆம் தேதி நள்ளிரவு வரை தங்கள் முன்பதிவை செய்யலாம் எனவும், இதற்கு ஒரு வழிக் கட்டணமாக ரூ 737 மட்டுமே அறவிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது, மேலும்,இந்த சலுகை சென்னை - சொயம்புத்தூர் - சென்னை, ஜம்மு - ஸ்ரீநகர் - ஜம்மு, சண்டிகர் - ஸ்ரீநகர் -சண்டிகர் மற்றும் அகர்தலா - கவுகாத்தி பயணிகளுக்கே பொருந்தும் எனவும் ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close