21 மெகாபிக்சல் கேமராவுடன் அல்காடெல் Idol 4S

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

அல்காடெல் நிறுவனம் அதன் புதிய windows 10 வகை கொண்ட Idol 4S என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. டூயல் சிம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் விண்டோஸ் 10 இயங்குதளம் மூலம் இயங்குகிறது. இதில் 1080x1920 பிக்சல்கள் 5.50 இன்ச் எச்டி AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் Adreno 530 ஜிபியூ மற்றும் 4GB Ram உடன் இணைந்து quad-core Qualcomm Snapdragon 820 processor மூலம் இயக்கப்படுகிறது. பின் பக்க கேமரா 21 மெகாபிக்சலையும் முன் பக்க கேமரா 8 மெகாபிக்சலையும் கொண்டுள்ளது. 3000mAh சக்தி கொண்ட பேட்டரியும் இதில் உள்ளடக்கப் பட்டுள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.