கடன் தவணையை கட்ட 60 நாட்கள் அவகாசம் - ரிசர்வ் வங்கி

Last Modified : 01 Jan, 1970 05:30 am

செல்லா நோட்டு அறிவிப்பால் நாடு முழுவதும் பண தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பெற்றுள்ள கடன்களுக்கு தவணை தொகையை கட்டுவதற்கு 2 மாதம் அவகாசம் கொடுத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி தனிநபர் கடன், கார் மற்றும் வீட்டுக் கடன், மருத்துவக்கடன், கல்வி கடன், விவசாயக் கடன் போன்றவற்றில் 1 கோடி வரை கடன் பெற்றோர் நவம்பர் 1 முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையிலான காலகட்டத்திற்கான தவணை தொகையை கட்ட 60 நாட்கள் அவகாசம் கொடுக்கப் பட்டுள்ளது. இதனை அனைத்து வங்கிகளும் நிதி நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.