இன்டெக்ஸின் புது வரவு Intex Aqua E4

Last Modified : 23 Nov, 2016 04:27 pm

இன்டெக்ஸ் நிறுவனம் புதிதாக Intex Aqua E4 எனும் மொபைலை அறிமுகப்படுத்தி உள்ளது. 3,333 ரூபாய் விலையுள்ள இந்த மொபைல் மிக குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப் பட்ட 4ஜி ரக போன் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. இதில் 4.4 இன்ச் தொடுதிரை, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ, 1ஜிபி RAM, 8ஜிபி இன்டெர்னல், 32 ஜிபி எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், 2MP திறனுள்ள முன்பக்க மற்றும் பின்பக்க கேமரா, 1800mAh பேட்டரி, Bluetooth 4.0, Micro-USB 2.0, GPS, Wi-Fi போன்ற அம்சங்கள் உள்ளன. சிறப்பு அம்சமாக ஆபத்து காலங்களில் தானியங்கி தகவல் அனுப்பும் முறையும் இதில் உள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close