பானாசோனிக்கின் Eluga Mark 2 - இப்போது ப்ளிப்கார்ட்டிலும்

Last Modified : 24 Nov, 2016 01:54 am
பானாசோனிக் நிறுவனம் Eluga Mark 2 எனும் மொபைலை ப்ளிப்கார்ட் மூலம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. 5.5 இன்ச் அளவுள்ள இந்த மொபைலின் தொடுதிரை 2.5D curved Asahi Dragontrail glass-ஆல் பாதுகாக்கப்படுகிறது. 3ஜிபி RAM, 32ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 128ஜிபி எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், 13MP ரியர் கேமரா, 5MP ப்ரண்ட் கேமரா, டூயல் சிம், 3000mAh பேட்டரி, 4G LTE, 3G, GPRS, Bluetooth v4, Wi-Fi , USB OTG, GPS, infrared, 3.5mm audio jack, பிங்கர் பிரிண்ட் சென்சார் போன்ற அம்சங்கள் உள்ளன. விலை ரூ.10,499.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close