வோடாபோன் வழங்கும் இலவச 2ஜிபி 4ஜி டேட்டா

Last Modified : 23 Nov, 2016 01:36 pm

வோடாபோன் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக புதிய ஆபர் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் படி வோடாபோனின் 4ஜி திட்டத்தில் சேரும் வாடிக்கையாளர்களுக்கு 2ஜிபி 4ஜி இன்டர்நெட் டேட்டா இலவசமாக வழங்க உள்ளது. ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 10 நாட்களுக்கும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த பில் வரும் வரையிலும் இந்த ஆப்பர் செல்லுபடியாகும். முதல் கட்டமாக மும்பை, ஹரியானா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு பகுதிகளுக்கு மட்டும் இந்த சேவை வழங்க படவுள்ளது. 4ஜி சேவை இல்லாத மேற்சொன்ன பகுதிகளில் 3ஜி சேவையாக இதனை பயன்படுத்தலாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close