14,000 பேரை வேலையை விட்டு நீக்கிய Larsen & Toubro நிறுவனம்

Last Modified : 23 Nov, 2016 07:31 pm

Larsen & Toubro நிறுவனம் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் தனது நிறுவனத்தில் பணி புரிந்த 14,000 பேரை பணியில் இருந்து நீக்கி உள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த முடிவை எடுத்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மொத்தம் 1.2 லட்சம் பணியாளர்கள் L&Tயில் பணி புரிகின்றனர். இவர்களில் சரியாக பணி புரியாத மற்றும் திறன் குறைந்த பணியாளர்களையே நீக்கியதாக அந்நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார். 2017-ம் நிதி ஆண்டின் முதல் பாதியில் L&Tயின் நிகர லாபம் 2,044 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close