• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

1000 ஆண்டுகளுக்கு தகவல்களை பாதுகாக்க 5D தொழில்நுட்பம்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

சமீபத்தில் ஐரோப்பிய விஞ்ஞானிகளால் 5D தொழில்நுட்ப முறையில் தகவல்களை சேர்த்துவைக்கும் புதிய டிஸ்க் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 360 TB ஸ்பேஸ் உடைய இந்த டிஸ்க் 1000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தையும் தாங்க வல்லது. அறை வெப்பநிலையில் 13.8 பில்லியன் ஆண்டுகள் வரை தகவல்களை பாதுகாக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பதியப்படும் ஒவ்வொரு தகவலும் மூன்று அடுக்குகளை கொண்ட நானோ டாட்ஸ் முறைப்படி சேர்த்துவைக்கப்படும்.

Advertisement:
[X] Close