20MP கேமரா கொண்ட HTC-ன் Desire 10 Pro அறிமுகம்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

HTC நிறுவனம் புதிதாக Desire 10 Pro எனும் புதிய மொபைலை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. டிசம்பர் 15-ம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள இந்த மொபைலின் விலை 26,490 ரூபாயாகும். 3GB RAM/ 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 4GB RAM/ 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரு ரகங்களில் வெளிவந்துள்ள இதில் 5.5 இன்ச் தொடுதிரை, Sense UI உடன் கூடிய ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளம் 20MP ரியர் கேமரா, 13MP ப்ரண்ட் கேமரா, டூயல் சிம், 2TB எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், 3000mAh பேட்டரி, 4G Wi-Fi , GPS, Bluetooth v4.2, NFC, போன்ற அம்சங்கள் உள்ளன.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.