நியூஸ் பேப்பர் போல சுருட்டிக்கொள்ளும் வசதியுடன் TV

  jerome   | Last Modified : 24 Nov, 2016 08:23 pm

எலக்ட்ரானிக் சந்தையில் கொடிகட்டி பறக்கும் கொரிய நிறுவனமான எல்.ஜி., பேப்பர் போல சுருட்டிக்கொள்ளும் வசதியுடன் T.V display-யை அறிமுகப்படுத்த உள்ளது. Organic Light Emitting Diode (OLED) களைப் பயன்படுத்தி இத்தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் திரை 18 இன்ச் அளவுடையது, வருங்காலங்களில் 65-77 இன்ச்கள் வரை தயாரிக்க திட்டமிடப்படுகின்றது. High Dynamic Range-ல் இருக்கும் இந்த டிஸ்பிளே விரைவில் மொபைல் போன்களிலும் கொண்டு வரப்படும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.