"வரி பாக்கி வைத்துள்ளது டாடா மோட்டார்ஸ், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ்"

  mayuran   | Last Modified : 25 Nov, 2016 08:50 pm

டாடா மோட்டார்ஸ், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு தலா 1,000 கோடி ரூபாய்க்கு மேல் மறைமுக வரிபாக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இத்தகவலை மத்திய நிதித் துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதில் டாடா நிறுவனம் 1,146 கோடி ரூபாயும், மல்லையாவின் கிங்ஃபிஷர் நிறுவனம் 1.013 கோடி ரூபாயும் வரி பாக்கி வைத்துள்‌ளதாக அமைச்சர் விளக்கினார். வரி பாக்கி கொடுக்காத பட்சத்தில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close