அமெரிக்காவின் 'பிளாக் ப்ரைடே' ஆன்லைன் விற்பனை; 23ஆயிரம் கோடியை தொட்டது!

  shriram   | Last Modified : 28 Nov, 2016 04:27 am

'தேங்க்ஸ்கிவிங்' விடுமுறையை முன்னிட்டு 'பிளாக் ப்ரைடே' எனும் நாடு தழுவிய தள்ளுபடி விற்பனை நாள் அமெரிக்காவில் வருடா வருடம் நடைபெறும். கடந்து வெள்ளியன்று நடந்த இந்த விற்பனையில் ஆன்லைனில் மொத்தமாக 23ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு விற்பனை நடந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த வருட விற்பனையை விட கிட்டத்தட்ட 2ஆயிரம் கோடி அதிகரித்துள்ளதாம். இதில் 36 சதவீதம் மொபைல் போன் விற்பனை தானாம். ஆன்லைன் இப்படின்னா.. இந்த நாளில் கடைக்கு சென்று பொருட்கள் வாங்குபவர்கள் படும் பாட்டை ப்ளே பட்டனை அழுத்தி பாருங்கள்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close