• வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

சன்குழுமத்தின் ரெட் FM வழக்கு; மத்திய அரசுக்கு நோட்டீஸ்

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

சன்குழுமத்திற்கு சொந்தமான ரெட் FM நிறுவனம்‌, பண்பலை ஏலத்தில் பங்கேற்க தடை விதிக்க கோரி பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.எஸ் தாக்கூர் அமர்வு முன் வந்தபோது ஆஜரான சுப்பிரமணியம் சுவாமி, ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சன் குழுமத்திற்கு தொடர்புடையதாக சொல்லப்படும் நிலையில், அந்த நிறுவனம் ஏலத்தில் பங்கேற்பதை தடை செய்ய வேண்டும் என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Advertisement:
[X] Close