I.T துறையில் புதிய வேலைகள் - இந்தியாவிற்கு ஜாக்பாட்

  jerome   | Last Modified : 29 Nov, 2016 06:01 pm

அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வானதில் இருந்து, தகவல் தொழிநுட்ப துறை பாதிக்கப்படுமோ என்ற பயம் எல்லோர் மத்தியிலும் இருந்து வருகின்றது. இந்நிலையில் EXPERIS IT எனும் தனியார் நிறுவனம் நடத்திய சர்வேயில், வரும் 2016 டிசம்பரில் இருந்து 2017 மார்ச் வரை ஐ.டி துறையில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்க உள்ளதாகவும் அதில் 76% இந்தியாவிற்கு கிடைக்கும் என்றும் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் 48% ஐ.டி.நிறுவனங்கள் புதிதாக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாத நிலையில் இருக்கின்றன. எனவே, இதை கான்ட்ராக்ட் முறைக்கு மாற்றுவதன் மூலம் நிவர்த்தி செய்யமுடியும் என்று கூறப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் மட்டும் சுமார் 34% அளவிற்கு புதிய வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close