அறிமுகமானது லெனோவாவின் K6 பவர்!!

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

K4 நோட் மற்றும் K5 நோட் வெற்றிக்கு பிறகு லெனோவா நிறுவனம் புதிய K6 பவர் ஸ்மார்ட்போனை டிச 6 முதல் பிளிப்கார்ட்டில் வெளியிடுகிறது. K6 பவரில் 5 இன்ச் முழு HD டிஸ்பிளே மற்றும் 4000 mAh பேட்டரியும் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ தளத்தில் இயங்கும் இதன் பின்பக்க கேமராவில் 13 மெகா பிக்சலும் முன்பக்க கேமராவில் 8 மெகா பிக்சல் திறனும் உள்ளது. 32 ஜிபி உள் மெமரியுடன் 3 ஜிபி ரேம் வேகத்தில் K6 இயங்கும். Micro SD மெமரி கார்டு மூலம் 256 ஜிபி வரை சேர்த்துக் கொள்ளலாம். டால்பி அட்மோஸ் தொழிநுட்பம் கொண்ட ஸ்பீக்கரும் இதன் சிறப்பு!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close