புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஃபேஸ் புக் கேம்கள்

  jerome   | Last Modified : 30 Nov, 2016 02:00 pm

உலகெங்கும் பல கோடி பயனாளிகளை கொண்டுள்ள ஃபேஸ் புக் நிறுவனம், இப்போது தன்னுடைய MESSENGER சேவையுடன் புதிய கேம்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், கேம்களுக்கு என்று வேறு எந்த ஆப்களும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. INSTANT GAMES என்ற பெயரில் அழைக்கப்படும் இதில், Pac-Man, Space Invaders, Words with Friends, Shuffle Cats Mini போன்ற 17 வகையான கேம்கள் உள்ளன. தற்பொழுது, 30 நாடுகளில் மட்டும் அறிமுகமாகியுள்ள இதற்கான வரவேற்பைப் பொறுத்து மற்ற நாடுகளுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close