தானியங்கி கார் தயாரிப்பில் களமிறங்கும் Intel

  mayuran   | Last Modified : 30 Nov, 2016 10:04 pm

உலக அளவில் கம்ப்யூட்டர்களுக்கு தேவைப்படும் சிப்களை தயாரிப்பதில் முதலிடம் வகிப்பது இன்டெல் நிறுவனம். தற்போது அந்நிறுவனம் தானியங்கி கார்கள் தயாரிப்பதற்காக Delphi Automotive and Mobileye ஆகிய நிறுவனங்களுடன் இணையவுள்ளது. தானியங்கி காரில் பயன்படும் கியர்கள், பிரேக், பவர் விண்டோ மற்றும் நேவிகேஷன் போன்றவற்றில் Intel தொழில்நுட்பத்தை பயன்படுத்த வுள்ளனர். இதற்காக அந்நிறுவனம் ரூ.1713 கோடியை முதலீடு செய்யவுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close