வீடியோ ரெக்கார்ட் வசதியுடன் கான்டாக்ட் லென்ஸ்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

இனி நம் வாழ்வில் நடக்கப்போகும் மறக்க முடியாத சம்பவங்களை எல்லாம் பதிவு செய்து கொள்ளலாம். சோனி நிறுவனம் புதிதாக உருவாக்கியுள்ள கான்டாக்ட் லென்ஸ் மூலம், நாம் பார்ப்பவற்றை வீடியோ போல பதிந்து வைத்து பிறகு எப்பொழுது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ள முடியும். ஸ்மார்ட் போன் உதவியால் இயங்கக்கூடிய இதைவைத்து போட்டோக்களும் எடுத்துக்கொள்ளலாம். வேண்டுமென்றால் கேமரா போலவும், மற்றபடி சாதாரண கான்டாக்ட் லென்ஸ் போலவும் உபயோகிக்கலாம். இதற்கான காப்புரிமை வேண்டி சோனி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close