899க்கு ஜெட் ஏர்வேஸின் உள்நாட்டு விமான டிக்கெட்

  shriram   | Last Modified : 05 Dec, 2016 10:15 pm

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தற்போது 4 நாட்களுக்கு சில குறிப்பிட்ட சேவைகளுக்கு புதிய ஆபர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. உள்நாட்டு விமான சேவைகள் 899 ரூபாய் முதல் வழங்கப்படுகிறது. டிசம்பர் 5 ஆம் தேதியிலிருந்து 8ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு இந்த ஆபர் மூலம் ஜனவரி 5ஆம் தேதி முதலான உள்நாட்டுப் பிரயாணங்களுக்கு டிக்கெட்களை புக் செய்யலாம். வெளிநாட்டு விமானங்களுக்குத் தொடக்க விலையாக 10,693 ரூபாய் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. நாளை முதலான வெளிநாட்டு விமானங்களுக்கு இதன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close