கூகுள் அல்லோ இனி ஹிந்தியில்

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

வாட்ஸ்ஆப் போல கூகுள் அறிமுகப்படுத்திய உடனடி மெசேஜிங் ஆப் 'அல்லோ', ஹிந்தி உட்பட பல மொழிகளில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் இந்தியாவில் இருப்பதனால் இந்த சேவையை அறிமுகப்படுத்தி யுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. அந்த ஆப்பில் உள்ள 'கூகுள் அசிஸ்டன்ட்' எனப்படும் தானியங்கி மெசேஜ் அனுப்பும் வசதியை அதிகமாக மக்கள் பயன்படுத்துவது தங்களுக்கு ஊக்கம் அளித்திருப்பதாகவும், இனிமேல் அவர்கள் ஹிந்தியிலேயே குரல் வழியாக பேசி மெசேஜ்களை அனுப்பலாம் என்றுள்ளது கூகுள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close