ஜியோ-வை சமாளிக்க பி.எஸ்.என்.எல் போடும் ப்ளான்!

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

ரிலையன்ஸ் ஜியோவின் ஆப்பர் நீட்டிப்பால் ஏற்பட்டிருக்கும் போட்டியை சமாளிக்க, பி.எஸ்.என்.எல் நிறுவனம் ஒரு புதிய பிளானை வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அறிவிக்க உள்ளது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான அனுபம் ஸ்ரீவத்சவா கூறுகையில்,"நாங்கள் தற்போது மாதம் ரூ.149 செலவில், இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் அளவில்லா அழைப்புகளைச் செய்யும் பிளான் ஒன்றினை பரிசீலித்து வருகிறோம்" என்றார். மேலும், "இத்துடன் 300 MB இன்டர்நெட் டேட்டாவும் வழங்கப்படும்" என்று கூறினார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close