வோடாபோன் வழங்கும் 'Double Data' 4ஜி ஆப்பர்

Last Modified : 08 Dec, 2016 02:06 pm

வோடாபோன் நிறுவனம் 'Double Data' எனும் புதிய 4ஜி டேட்டா ஆஃபரை அறிமுகப் படுத்தி உள்ளது. இந்த ஆஃபரின் மூலம் அனைத்து வோடாபோன் ப்ரீபெய்ட் பயனாளர்களும் இனி முதல் வழக்கமான 4ஜி பேக்கில் இருமடங்கு டேட்டாவை பெறலாம். அதாவது இதுவரை 255 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த 1ஜிபி டேட்டாக்கு பதிலாக 2ஜிபி டேட்டா கிடைக்கும். இதேபோல் ரூ.459-க்கு 6ஜிபி, ரூ.559-க்கு 8ஜிபி, ரூ.999-க்கு 20ஜிபி மற்றும் ரூ.1999-க்கு 40ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த ஆஃபர் மூலம் வாடிக்கையாளர்கள் மிகச் சிறந்த இன்டர்நெட் அனுபவத்தை பெறுவார்கள் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close