ஏர்டெல் வழங்கும் இலவச வாய்ஸ் கால் பேக்கள்

Last Modified : 08 Dec, 2016 03:53 pm

இன்று புதிதாக இரண்டு இலவச வாய்ஸ் கால் ஆஃபர்களை ஏர்டெல் அறிமுகப்படுத்தி உள்ளது. 345 ரூபாய் மதிப்புள்ள முதல் பேக்கில் 28 நாட்களுக்கு இலவச அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி(ரோமிங் கிடையாது) அழைப்புகள், 1ஜிபி 4ஜி டேட்டா மற்றும் 50எம்பி கூடுதல் டேட்டா கிடைக்கும். 145 ரூபாய் பேக்கில் இந்தியா முழுவதும் ஏர்டெல் டூ ஏர்டெல் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், 300எம்பி 4ஜி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டி உடன் கிடைக்கும். இந்த ஆஃபரானது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close