வாட்ஸ்ஆப்-பை முந்தியது ஜியோ

  mayuran   | Last Modified : 08 Dec, 2016 11:10 pm

ரிலையன்ஸ் அறிமுகப்படுத்திய ஜியோ மொபைல் சேவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. அறிமுக சலுகை என ஆரம்பித்த ஜியோ தற்போது புத்தாண்டு சலுகை என தொடர்கிறது. இந்நிலையில் கூகுள் ப்ளே ஸ்டோரில் முதலிடத்தில் இருந்த வாட்ஸ்ஆப்-பை பின் தள்ளி 'MYJIO' ஆப் முதலிடத்தைப் பெற்றுள்ளது. ஜியோ சிம் பெறுபவர்கள் இந்த ஆப்பை டவுன்லோட் செய்தால் மாத்திரமே இலவச படங்கள், ஆடியோக்கள் என அனைத்தையும் பெறமுடியும். அந்தவகையில் குறுகிய காலத்தில் 5 கோடிக்கும் மேலான டவுன்லோட் வந்துள்ளதால் 'MYJIO' ஆப் முதலிடத்தை பிடித்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close