பேஸ்புக்கின் இந்த ஆண்டுக்கான டாப் 10 ட்ரெண்ட்

  mayuran   | Last Modified : 09 Dec, 2016 09:09 pm

2016ம் ஆண்டு இந்தியர்கள் அதிகமாக விவாதித்த தலைப்புகளை '2016 Year in Review' என்று பேஸ்புக் வெளியிட்டுள்ளது. அதிகமாக தீபாவளி, கிரிக்கெட், உரி, டோனி திரைப்படம், Hardwell, ப்ரியங்கா சோப்ரா, ரியோ ஒலிம்பிக்ஸ், போக்கிமான் கோ, பதன்கோட், ஐபோன் 7 இவை தான் டாப் 10 ட்ரெண்ட். அதோடு அதிகமாக பார்க்கப்பட்ட லைவ் வீடியோ வாக தெலுங்கு ஆசிரியர் ஒருவர் ஆங்கிலம் கத்துக்கொடுப்பதை பேஸ்புக் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த வீடியோவை சுமார் 92 லட்சம் பேர் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close