தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்தது

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

சர்வதேச அளவில் தங்கம் விலை கணிசமாக குறைந்ததால், சென்னையில் வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.88 குறைந்து ரூ.21 ஆயிரத்து 808க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 726க்கு விற்கப்பட்டது. இதுவே, வியாழக்கிழமை ரூ.2 ஆயிரத்து 737க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிலோவுக்கு ரூ.205 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 290 ஆகவும், ஒரு கிராம் ரூ.44.20 ஆகவும் உள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close