Android for Work வசதி கொண்ட பானசோனிக்கின் "Eluga Prim"

Last Modified : 01 Jan, 1970 05:30 am

பானசோனிக் நிறுவனம் புதிதாக "Eluga Prim" எனும் புதிய மொபைலை அறிமுகப்படுத்தி உள்ளது. 4G LTE VoLTE ரக போனான இதில் Android for Work அம்சமும் இடம் பெற்றுள்ளது. 10,290 ரூபாய் விலையுள்ள இந்த மொபைலில் 5 இன்ச் தொடுதிரை, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளம், 3ஜிபி RAM, 16ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 32ஜிபி எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், 3 ப்ளாஷ் உடன் கூடிய 13MP ரியர் கேமரா, 5MP ப்ரண்ட் கேமரா, டூயல் சிம், 2500mAh பேட்டரி போன்றவை உள்ளன. மேலும் 3G HSPA+, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0, பிங்கர் பிரிண்ட் சென்சார் போன்ற அம்சங்களும் உள்ளடங்கியுள்ளன.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close