ஜியோவின் இலவச சேவை மார்ச்சுக்கு பின்னரும் நீடிக்கலாம்

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனம் 'ஜியோ' என்ற பெயரில் இலவச செல்போன் சேவையை கடந்த செப்டம்பர் மாதம் முதல் வழங்கி வருகிறது. சமீபத்தில் இந்த வசதியை மார்ச் மாதம் வரை நீட்டித்து ஜியோ உத்தரவிட்டது. இந்நிலையில், தொலைத்தொடர்புத்துறை நிபுணரான எச்எஸ்பிசியை சேர்ந்த ராஜிவ் சர்மா கூறுகையில், "முன்னணி நிறுவனங்களின் கடும்போட்டியை அடுத்து, ஜியோ நிறுவனம் மார்ச் மாதத்திற்கு பிறகும் சில மாதங்கள் தனது இலவச சேவையை நீடிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது" என்று தெரிவித்தார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close