சில்லறை தட்டுப்பாட்டை போக்க வோடபோன் புதிய திட்டம்

  mayuran   | Last Modified : 14 Dec, 2016 04:00 pm

மத்திய அரசு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெற்றதில் இருந்து மக்கள் பணத்தட்டுப் பாட்டில் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் வோடபோன் நிறுவனம் அதன் M-Pesa Pay வாலட் சேவை மூலம் பணம் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது. அதாவது M-Pesa Pay வாலட்டில் இருக்கும் தொகையை பணமாக மாற்றி அதனை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளது. இதற்கென வோடபோன் நிறுவனம் நாடு முழுவதும் 1 லட்சத்து 30 ஆயிரம் மையங்களை திறந்துள்ளது. M-Pesa Pay சேவையை இந்தியா முழுவதும் 84 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close