'படா' பேட்டரியுடன் வந்தது லெனோவா K6 நோட்

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

K4 நோட் மற்றும் K5 நோட் போன்களின் வெற்றிக்குப் பிறகு, லெனோவா நிறுவனம் தற்போது பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே K6 நோட் மொபைலை வெளியிட்டுள்ளது. VR ஹெட்செட் மூலம், மொபைல் போனை வைத்து தியேட்டர் போல படம் பார்க்கும் தன்னுடைய பிரத்யேக 'தியேட்டர்மேக்ஸ்' தொழில்நுட்பத்தை இந்த போனிலும் லெனோவா புகுத்தியுள்ளது. மேலும், 4000mAh பேட்டரி இதில் உள்ளதால், நீண்ட நேரம் வீடியோ பார்க்கலாம். தற்போது ரீடைல் கடைகளில் மட்டும் 13,999 ரூபாயில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. 3ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம் கொண்ட இரு வகைகளில் வெளியாகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close