தானியங்கி கார்களை அறிமுகப்படுத்திய ஊபர்

  mayuran   | Last Modified : 15 Dec, 2016 08:43 am

உலகெங்கிலும் பிரபலமான வாடகை கார் நிறுவனமான ஊபர் புதிதாக ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் தொழிட்நுட்பத்தில் கார்களைத் தனது வாடிக்கையாளர்களுக்கு அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப தானே இயங்கும் கார்களை புக் செய்து பயணத்தை மேற்கொள்ளும் விதமாக சிறப்பான பாதுகாப்பு வசதிகளும் காரில் வடிவமைக்கப் பட்டுள்ளது. தேவைப்பட்டால் தானியங்கி கார்களை கட்டுப்படுத்த முதலில் ஓட்டுநருடன் இயக்கப்படும் என ஊபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close