சிக்கலில் இருந்து தப்பிக்க Whats App - ன் புதிய தொழில்நுட்பம்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

உலகெங்கும் கோடிக்கணக்கில் பயனாளர்களை கொண்டுள்ள வாட்ஸ் அப் நிறுவனம், தனது சேவையை விரிவு படுத்தும் வகையில் புதுப்புது தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. அந்த வகையில், ஒருவருக்கு அனுப்ப வேண்டிய செய்தியை, தவறுதலாக வேறொரு நபருக்கு அனுப்பிவிட்டால், அந்த செய்தியை recover செய்து சரியான நபருக்கு அனுப்பும் படியாகவும், தவறுதலாக டைப் செய்து அனுப்பிய செய்தியை மீண்டும் edit செய்து கொள்ளும்படியான வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 1000 கோடி கால்கள் வாட்ஸ் அப்பின் மூலம் பேசப்படுகின்றது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close