ரூ.22500 க்கு 256 GB இன்டெர்னல் மெமரியுடன் Xiaomi Mi Pad 3 tablet

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

இம்மாதம் 30-ஆம் தேதி Xiaomi நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான Xiaomi Mi Pad 3 tablet-யை அறிமுகப்படுத்த உள்ளது. முந்தைய மாடல்களை விட புதிய அம்சங்களை உடைய இதில் விண்டோஸ் 10 ஆப்ரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தமுடியும். இதை தவிர்த்து 9.7 இன்ச் டிஸ்பிளே, 2.6 GHz டூயல் கோர் புரோசசர், 8 GB ரேம் போன்றவையும் அடங்கும். இன்டெர்னல் மெமரி 128 GB ரூ.20 ஆயிரத்திற்கும், 256 GB ரூ.22,500 க்கும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close