மொபைல் போன் தயாரிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது 'Blackberry'

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

கனடாவைச் சேர்ந்த Blackberry நிறுவனம், தனது மொபைல் ஃபோன் உற்பத்தி செய்யும் உரிமைகளை சீனாவின் TCL நிறுவனத்துக்கு விற்றுள்ளது. இதன் மூலம் போன்களுக்கு தேவையான ஹார்ட்வேர்களை உற்பத்தி செய்யாமல் மென் பொருட்களை தயாரிப்பதில் மட்டும் கவனம் செலுத்த உள்ளதாம் ப்ளாக்பெரி. இருப்பினும் இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா, வங்கதேசம் மற்றும் நேபாள நாடுகளில் ப்ளாக்பெரி வேறு ஒரு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்ய பேசி வருகிறதாம். ஆகையால் இந்த நாடுகளில் மட்டும் சீனாவின் TCL ஒப்பந்தம் செல்லாது என்று கூறப்படுகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close