மைக்ரோமாக்ஸ் ஆல்ஃபா: 6GB RAM கொண்ட பட்ஜெட் லேப்டாப்!

  shriram   | Last Modified : 19 Dec, 2016 09:56 pm

விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு, மைக்ரோமாக்ஸ் நிறுவனம் புதிதாக குறைந்த விலை லேப்டாப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. மைக்ரோமாக்ஸ் ஆல்ஃபா எனப்படும் இந்த லேப்டாப்பில், 15.6 இன்ச் HD ஸ்க்ரீன் உள்ளது. மேட் தொழில் நுட்பத்துடன் ஸ்க்ரீன் உருவாக்கப்பட்டுள்ளதால், பகல் நேரத்தில் வெளி இடங்களில் க்ளேர் இல்லாமல் பார்க்க முடியும். 6 ஜிபி ரேம், இன்டெல் கோர் i3 ப்ராசசர் உள்ளதால், நவீன லேப்டாப்புகளுக்கு இணையான வேகத்தில் செயல்படுகிறது. இவ்வளவு வசதிகளுடன் வரும் இந்த லேப்டாப்பின் விலை வெறும் ரூ.26,990 மட்டும் தான்!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close